மீனவர்களிடம் கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை

நாகை: படகு மீது கடலோர காவல்படை கப்பல் மோதி காயமடைந்த 2 மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செல்வமணி, மகாலிங்கத்திடம் நேரில் விசாரணை நடைபெறுகிறது. இந்திய கடலோர காவல்படையின் உதவி கமாண்டர் கணேஷ், பிரதான அதிகாரி சுதர்சன் விசாரித்தனர்.

Related Stories:

>