×

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்.: 8 பேர் கைது

சேலம்: சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சரக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Gutka ,Salem Ammapettai , Seizure of 400 kg of Gutka smuggled in Salem Ammapettai area: 8 arrested
× RELATED வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல்!!