ரவிச்சந்திரனை விடுதலை செய்ய கோரிய வழக்கு..: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை: ரவிச்சந்திரனை விடுதலை செய்ய கோரிய வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை மாற்றியுள்ளது.

Related Stories: