புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வரின் படத்தை நீக்காமல் விநியோகித்த முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் கூடாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது. மேலும் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வரின் படத்தை நீக்காமல் விநியோகித்த முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Related Stories:

>