இனிமேல் மது குடிக்க மாட்டோம் என்று சத்தியப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின்.: ஐகோர்ட் கிளை

மதுரை: இனிமேல் மது குடிக்க மாட்டோம் என்று சத்தியப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் வழங்கப்படும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ஜாமின் கேட்டு திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நூதன நிபந்தனை விதித்துள்ளது.

Related Stories:

More
>