திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது

திருப்பூர்: வேலாயுதம் பாளையத்தில் பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Related Stories:

More