தமிழகத்துக்கு மேலும் 1 கோடி தடுப்பூசி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 1 கோடி தடுப்பூசி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 12 முதல் 18 வயதானவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார். 1.04 கோடி தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறிய நிலையில் மேலும் 1 கோடி தடுப்பூசி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>