பணிக்காலத்தின் போது இயற்கை எய்தும் பத்திரிகையாளர் குடும்ப உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு.: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். பணிக்காலத்தின் போது இயற்கை எய்தும் பத்திரிகையாளர் குடும்ப உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>