அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் ஒய்வு வயது 60-ஆக நீட்டிக்கப்படும். மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனை சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories:

>