நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எம்.பி.ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். மாணவர்கள் விஷயத்தில் ஒன்றிய அரசு கண்டுமுடித்தனமாக இருப்பது துயரமானது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories:

>