×

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் இன்று விசாரணை

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆஜராக உள்ளனர்.

Tags : DGP , Former Special DGP
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...