அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஜோகோவிச், பெரிடினி

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், பெரிடினி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஜோகோவிச், பெரிடினி இருவரும் காலிறுதி போட்டியில் மோத உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: