இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளராக ராமசுவாமி நியமனம்

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர்- செயலாளராக ராமசுவாமியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அமைப்பு விதிகளின் கூறு 8ன் கீழ் தற்போது மன்றத்தின் உறுப்பினர் - செயலாளராக உள்ள சோமசுந்தரத்திற்கு பதிலாக முனைவர் ராமசுவாமி தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் உறுப்பினர்- செயலாளராக மூன்றாண்டுகளுக்கு நியமனம் செய்து தமிழக அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More