தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>