×

சென்னையில் பாடி, கொரட்டூர், முகப்பேர், வளசரவாக்கம், ராமநாதபுரம், மதுரவாயல், போரூர், பூந்தமல்லியில் மழை

சென்னை: சென்னையில் பாடி, கொரட்டூர், முகப்பேர்,வளசரவாக்கம், ராமநாதபுரம், மதுரவாயல், போரூர், பூந்தமல்லியில் மழை பெய்து வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,Badi ,Coratur ,Kaikir ,Valasarawakam ,Ramanadhapura ,Madurawayal ,Porur ,Bhutamalli , Chennai, rain
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...