×

இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லா அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் ஜியோரியில் போக்குவரத்து முடக்கம்

சிம்லா: இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லா அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் ஜியோரியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 5-ல்  ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சிம்லா அருகே பல கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் காத்திருக்கிறது.


Tags : Giorri ,Imachalopratnath ,Simla , Landslide near Shimla, the capital of Himachal Pradesh, disrupts traffic in Giori
× RELATED கட்சி தாவல் தடை சட்டம் பற்றி சிம்லா...