ரூ.1 கோடியில் பூம்புகார் நிறுவனத்தின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்படும்.: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: ரூ.1 கோடியில் பூம்புகார் நிறுவனத்தின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். ரூ.3.50 கோடியில் 7 இடங்களில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: