கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜிதின் ஜாய் உறவினர் ஷாஜி, அனிஷிடம் விசாரணை நிறைவு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜிதின் ஜாய் உறவினர் ஷாஜி, அனிஷிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. உதகை பழைய மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆஜரான ஷாஜி, அனிஷிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: