ஊழலில் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில் லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை.: ஐகோர்ட் கிளை

மதுரை: ஊழலில் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில் லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை என்று ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும்; அப்போது தான் தவறு தவிர்க்கப்படும். மேலும் போதைப்பொருள் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை மீது தான் அரசு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>