தமிழகத்தில் அனைத்து காவல் நிலைய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எவ்வளவு?.:ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில் அனைத்து காவல் நிலைய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எவ்வளவு என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி ழுப்பியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கு வைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது. கஞ்சா பறிமுதல் விவரங்களை வழக்கு எண்ணுடன் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories:

>