திருவாரூர் அருகே சோத்தகுடியில் ரத்த மாதிரிகளுடன் கொட்டப்பட்டிருந்த ஊசிகள் அகற்றம்

திருவாரூர்: நன்னிலம் அருகே சோத்தகுடியில் ரத்த மாதிரிகளுடன் கொட்டப்பட்டிருந்த ஊசிகள் அகற்றப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை கொண்டு வந்து கொட்டியது யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: