×

ஆப்கானிஸ்தான் வெற்றியை கொண்டாட வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 80 தலிபான்கள் கைது

காபூல்: ஆப்கானிஸ்தான் வெற்றியை கொண்டாட வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 80 தலிபான்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வானத்தை நோக்கி தலிபான்கள் கூட்டதில் பொதுமக்களில் 17 பேர் இறந்த நிலையில் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.


Tags : Taliban ,Afghanistan , Afghanistan, 80 Taliban arrested for firing on skies
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி