செப் 8-ம் தேதி காலை, மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: செப் 8-ம் தேதி காலை, மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சனிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விடுமுறை என்று சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை எடுத்துக்கொள்வதாக  இருந்த துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் செப்.8-ல் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். 

Related Stories:

>