தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்றுபேசும் கல்வெட்டு.: கி.வீரமணி

சென்னை: தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்றுபேசும் கல்வெட்டு என்று கி.வீரமணி கூறியுள்ளார். சமூகநீதிக்கான சரித்திர நாயக்கர் என்றே இனி முதலமைச்சரை அழைப்போம் என திராவிட கட்சி தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>