திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடியக்கமங்கலம் அரசு பள்ளி +2 மாணவி மற்றும் முனவால்கோட்டை அரசு பள்ளி +2 மாணவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: