சட்டவிரோதமாக குழந்தை விற்ற விவகாரத்தில் மதுரை இதயம் காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: சட்டவிரோதமாக குழந்தை விற்ற விவகாரத்தில் மதுரை இதயம் காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கலைவாணி தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை விதித்துள்ளது. கொரோனா காலத்தில் பல சேவைகளை செய்துள்ளதாக மனுதாரர் கோரியதை ஏற்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>