திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையில் ஜன்னலை அறுத்து கொள்ளை முயற்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையில் ஜன்னலை அறுத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. எனவே கொள்ளை நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

More
>