மேற்கு வங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியில்லை

மேற்கு வங்கம்: மேற்கு வங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பதால் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

More
>