கரூர் மாவட்டம் பொரணி அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கரூர்: கரூர் மாவட்டம் பொரணி அரசு பள்ளி ஆசிரியை லோகநாயகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியை லோகநாயகிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை லோகநாயகியின் மகனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>