எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை

சென்னை: எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் நூதன மோசடி நடைபெற்றிருந்தது.

Related Stories:

>