பெரியார் பிறந்தநாளான செப்.17-ம் தேதி, சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 95 வயது வரை போராடியவர் பெரியார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். பெரியார் நடத்திய போராட்ட்டங்களை சொல்லத் தொடங்கினால் பேரவையில் 10 நாள் பேச வேண்டும். மேலும் பெரியார் பிறந்தநாளான செப்.17-ம் தேதி, சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories:

>