தமிழக - கேரள எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட மாட்டாது; கண்காணிப்பு தீவரமாகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக - கேரள எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட மாட்டாது எனவும், கண்காணிப்பு தீவரமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கேரளாவை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் தொற்று குறித்து கண்காணிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது எனவும் கூறினார். தமிழக - கேரள எல்லையில் உள்ள 9 மாவட்டங்களில் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories:

>