புதுக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஆதி திராவிடர் நலப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More