×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 89 புள்ளிகள் அதிகரித்து 17,413 என்ற புதிய உச்சத்தில் வணிகம் ஆகியுள்ளது. 


Tags : Mumbai Stock Exchange Sensex , Mumbai Stock Exchange, Sensex, new high
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 802...