தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை அமல்

பழனி: தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. பழனி முருகன் கோயிலில் இலவச டோக்கன் தந்து கட்டணமின்றி மொட்டை அடிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தனியார் ரூ.100 வசூலிக்கும் வகையில் தேவஸ்தானம் சார்பில் கட்டணமின்றி இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது.

Related Stories:

>