நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.40-க்கு விற்பனை
08:20 am Sep 06, 2021 |
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தேசிய ஒருங்கிணைப்பாளர் சங்கம் கூறியுள்ளது. 2 நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 ரூபாயாக உயர்ந்து விற்பனையானது.