நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது . காலை 7.10 மணிக்கு புறப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

Related Stories: