ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று மதியம் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Related Stories:

>