மழை பெய்ததால் பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல முடியவில்லை: மாரியப்பன் பேட்டி

சென்னை: பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மழை பெய்ததால் பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல முடியவில்லை என்பது கவலையாக உள்ளது என மாரியப்பன் கூறினார். பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

Related Stories:

>