அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ சாலையில் காரிலிருந்து இறங்கிய மர்மநபர் மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூடு மற்றும் மர்மநபர் பற்றி தகவல் தருபவர்களுக்கு 75,000 டாலர் சன்மானம் போலீஸ் அறிவித்துள்ளது.

Related Stories:

>