×

பல்வேறு மோசடி வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகரின் காதலி லீனா மரிய பால் டெல்லியி்ல் கைது

டெல்லி: பல்வேறு மோசடி வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகரின் காதலி லீனா மரிய பால் டெல்லியி்ல் கைது செய்யப்பட்டுள்ளார். லீனா மரியபாலை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.


Tags : Lena Mariya Paul Dellil ,Sukesh Chandrasekar , Lena Maria Paul, Delhi, arrested in fraud case
× RELATED சுகேஷ் ரூ.200 கோடி மோசடி வழக்கில் 2...