×

கோயில்கள் உள்ளிட்டவற்றை திறக்க கோரி போராட்டம் நடத்த வேண்டாம்: உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: கோயில்களை திறக்க கோரி போராடுவதற்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என்று மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கோயில்கள் உள்ளிட்டவற்றை திறக்க கோரி போராட்டம் நடத்த வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Utav Thakare , Temples, Uttam Thackeray, Interview
× RELATED ஃபேஸ்புக் நேரலையில் சிவசேனா உத்தவ்...