×

வேதாரண்யம் மீனவர்கள் மீது தொடர்ந்து 3-வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது தொடர்ந்து 3-வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்  தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் படகில் கார்த்தி, சச்சிதானந்தம் ஆகியோர் சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதில் மீனவர் கார்த்திக் கை, கால்களில் காயத்துடன் கரை திரும்பினார்.


Tags : Sri Lanka , Fishermen, Sri Lankan pirates, attack
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து