சென்னை நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட் dotcom@dinakaran.com(Editor) | Sep 05, 2021 தேவுகா விஜயகாந்த் ட்விட் சென்னை: நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
3வது மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மாணவி சிந்துவுக்கு சிகிச்சை துவக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் மீண்டும் மயில் சிலை தேடுதல் வேட்டை: போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்
புழுதிவாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் ரூ.93.74 கோடியில் மழைநீர் கால்வாய் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
இன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும் 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடிப்படை வசதிகள்: பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு
தானமாக சிறுநீரகம் பெற அனுமதி கோரிய வழக்கு அறுவை சிகிச்சை அங்கீகார குழு இன்றே முடிவு எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் தமிழகத்தில் திருமணப்பதிவு அதிகரிப்பு: கடந்தாண்டில் மட்டும் 1.57 லட்சம் பதிவு
ரயில்வே துறை மூலம் தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடியில் திட்டங்கள்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்