சென்னையில் 33 மையங்களில் நடைபெறும் யு.பி.எஸ்.சி. தேர்வு

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் பி பதவிகளுக்கான தேர்வு சென்னையில் 33 மையங்களில் நடைபெறுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்கு அதிகாரி, அமலாக்கப்பிரிவு அதிகாரி, ஆகியவற்றுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி பிரசிடென்சி பெண்கள் பள்ளி உள்பட 33 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

Related Stories:

>