×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
9 மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


Tags : BC ,Mi Q. ,Stalin , Local elections, DMK Administrator, party leader, MK Stalin
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...