பாரஒலிம்பிக்ஸில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா தங்கம் வென்றார்

பாரஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரஒலிம்பிக்ஸில் இந்திய இதுவரை இல்லாத அளவிற்கு 19 பதக்கங்களை வென்றுள்ளது. 5 தங்கம் உள்பட 19 பதக்கங்களை வென்றதால் பதக்க பட்டியலில் இந்தியா 24-வது இடத்திற்கு முன்னறிவுள்ளது.

Related Stories: