×

பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ்..!

டோக்கியோ: பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்  சுகாஷ் யத்திராஜ் வெள்ளி வென்றார். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ், சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.


Tags : Olympics ,India ,Sakash Yaduraj , Paralympics, Badminton, Silver, India
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...