ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் லாரியில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் லாரியில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடிக்கு குட்கா பொருட்களை கடத்திய அசாமை சேர்ந்த ஓட்டுநர் முகமது, ம.பி.யின் திலீப் ஆகியோர் கைதாகினர்.

Related Stories:

>