ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் மசோதாவை கொண்டுவர கோரிக்கை: இணையமைச்சர் தகவல்

டெல்லி: ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் மசோதாவை கொண்டுவர பிரதமரிடம் விரைவில் கோரிக்கை வைக்கப்படும் என்று இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். தனது கட்சியான இந்திய குடியரசு கட்சி சார்பில் சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>